என் காதல்
கடிதம் எழுதி கொடுத்தேன்.....,
என் காதலை அவளிடம் சொல்ல.....,,
ஒருநாள் காலையில் சந்தித்தேன் .......!
அவளை,,
யோசித்து சொல்கிறான் என்றாள்......
மறுநாள் அவள் கூறிய கவிதை .
"கண்டதும் காதலித்தேன்
உன் மௌனத்தை...அதனால்
உன்னிடம் கொடுத்தான்
என் இதயத்தை".....!!!!!!