அன்பே!

மறக்க நினைக்கிறன் முடியவில்லை
மறந்தால் இறந்து விடுவேன் என்று சொல்கிறது
என் இதயம் நான் என்ன செய்வேன் அன்பே!

எழுதியவர் : கார்த்தி (23-May-11, 9:01 pm)
சேர்த்தது : sKarthikeyan2005
பார்வை : 504

மேலே