காதல்

நம் காதல் களத்தை
காவியமாய் படைத்
அதை
படித்து வருகிறேன்
அதில் தினமும் சில வார்த்தைகள்
அழிந்து போகிறது என்
கண்ணீரால்

எழுதியவர் : (23-May-11, 9:25 pm)
Tanglish : kaadhal
பார்வை : 496

மேலே