காத்திருக்கிறேன்

என் கவிதைகளுக்கு வார்த்தைகள் தந்த
உன் கருவிழிகளில் கவனம் தொலைத்து,
கனவுகள் வளர்த்து,
நினைவுகள் நிறைத்து ,
என்னுள் காதல் வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காதலை ஒருமுறையேனும் கூறுவாயென்று...!

எழுதியவர் : பாலகுமார் (25-Aug-15, 10:59 pm)
Tanglish : kaathirukiren
பார்வை : 112

மேலே