என் பெயர் கவிதை

சில வார்த்தைகளை
பூமியில் சிதறினேன்
கற்பனை வானத்தைக்
காட்டினேன்
சிறகு விரித்தது
பறவை
என் பெயர்
கவிதை என்றது !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Aug-15, 10:54 pm)
Tanglish : en peyar kavithai
பார்வை : 620

மேலே