அரிதாய்

கண்கலங்குகிறாள்
தாயொருத்தி முதியோர் இல்லத்தில்..

தனக்காக அல்ல,
தன் மகனுக்கும்
தன்நிலை வரக்கூடாதென்று...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Aug-15, 6:35 pm)
Tanglish : aritaai
பார்வை : 99

மேலே