கறுப்பு வெள்ளை

முகம் கறுத்தது வானம்,
முகம் மலர்ந்தான்-
விவசாயி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Aug-15, 6:08 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 179

மேலே