காமாட்சி
உங்க மனைவி பேரு என்னங்க? அவுங்க வீட்டிலே எப்பிடி நடந்துக்குவாங்க?
காமாட்சி.
ஓ அவுங்க பேரு காமாட்சி. என்னோட ரண்டாவது கேள்விக்கு நீங்க பதிலைச் சொல்லலீங்களே நான் கேட்டது தப்பா.
ரண்டு கேள்விக்கும் ஒரே பதில் காமாட்சி.
என்னங்க நீங்க சொல்லறது ஒன்னும் புரியலீங்க?
அவுங்க வீட்டிலே ரொம்ப அமைதியா இருப்பங்க. அதனால தான் காமாட்சினு சொன்னேன். Calmஆட்சி