உனக்காக நான்

என் தோழியே !
என்னை விட நல்ல
நண்பன் கிடைத்தால்
சென்று விடு

அவன் உன்னை விட்டு
சென்றால் நீ என்னை
விட்டு சென்ற பாதையை
திரும்பிப் பார்

அப்போதும் நான் இருப்பேன்
உன் நல்ல நண்பனாய் .......

எழுதியவர் : fasrina (30-Aug-15, 9:05 am)
Tanglish : unakaaga naan
பார்வை : 329

மேலே