காதல் கடன்

மனமிருந்தால் மார்கமுண்டு ஏட்டில் படித்தது.
பணம் இருந்தால் தான் காதலுண்டு, உன் வார்த்தை சுட்டது.
இனியவை நாற்பது கேள்விபட்டிருக்கிறேன்,
நீ விரும்பும் இனியவைகளின் விலையோ ஆயிரம்.
உன் சௌந்தர்ய அழகு-வளர்பிறை
அதனால் என் ATM- தேய்பிறை
வானத்து நிலவாக சித்தரிதேன் -உன்னை
அதனால் நீ மிதக்கிறாய், வானத்தில்
நான் மூழ்குகிறேன், கடனில்.

எழுதியவர் : பூபாலன் (31-Aug-15, 9:41 pm)
Tanglish : kaadhal kadan
பார்வை : 102

மேலே