நினைவுகள் ............

அன்பு கொண்ட நெஞ்சங்களுக்கு
பிரிவு ஒரு தூரம் இல்லை
ஏன் என்றால் ......................

முழுக்க முழுக்க அவர்களது நினைவுகள்
தன் இதயத்தில் சுமந்து கொண்டு இருப்பதால் .......................


எழுதியவர் : மணிமேகலை (25-May-11, 4:51 pm)
சேர்த்தது : manimegalai
Tanglish : ninaivukal
பார்வை : 333

மேலே