மழை

ஒரு அழகான மாலை
மழை பொழியும் வேளை
அந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தேன்
சற்றைக்கெல்லாம் மனதின் மகிழ்ச்சி மழை நீரை போல் வற்றியது
அப்பொழுதுதான் பார்த்தேன்
என்னை போல் என் தாய் மண்ணும் தாவரங்களும் கூட
மழைக்காக கண்ணீர் விட்டு ஏங்கியதை
மீண்டும் வருவாயா வள்ளலே
எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த

எழுதியவர் : கவின் மலர் (1-Sep-15, 1:44 pm)
Tanglish : mazhai
பார்வை : 116

மேலே