அப்பாக்கள்
பிள்ளைகளுக்கு..
வாசனைத்திரவியம்..
வாங்குவதற்காக
தன் மீது வரும்..
வியர்வை நாற்றத்தையும்
பொருட்படுத்தாமல்..
உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்..
பல அப்பாக்கள்.
பிள்ளைகளுக்கு..
வாசனைத்திரவியம்..
வாங்குவதற்காக
தன் மீது வரும்..
வியர்வை நாற்றத்தையும்
பொருட்படுத்தாமல்..
உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்..
பல அப்பாக்கள்.