விதி 110
ஏய்யா நம்ம சங்கப் பொதுக் குழு கூட்டம் நடந்திட்டுருக்கற போது சில குறிப்பிட்ட உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யறாங்க?
அய்யா, நம்ம சங்கத்தின் விதி 110ன் படி நம்ம சங்கத் தலைவர் பேச அனுமதிக்கிற உறுப்பினர்கள் மட்டும் தான் பேசமுடியும். மற்றபடி அவர் பேசும்போது பாராட்டும் விதமாக கை தட்ட எல்லா உறுப்பினர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.