விடுவானா

தவறிய விதையும் முளைத்தது,
மரமாக விடுவானா-
மனிதன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Sep-15, 7:02 am)
Tanglish : viduvaanaa
பார்வை : 74

மேலே