அவள் முகம்......


கண்ணாடி

போட்டாலும் அழகுதான்....

கண்ணாடி

போடாவிட்டாலும் அழகுதான்.....

வானில்

வெண்ணொளி வீசும்

நிலவினும் அவள் முகம்....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (25-May-11, 8:14 pm)
Tanglish : aval mukam
பார்வை : 497

மேலே