கவிதை பிறந்தது காதல் மலர்ந்தது

அவளை பார்த்தேன்
சிந்தனை உதித்தது
சில நொடிகளில்
வார்த்தைகளை
உதிர்த்தேன் .கவிதை
பிறந்தது ...என் காதல்
மலர்ந்தது ...

எழுதியவர் : கவியாருமுகம் (4-Sep-15, 10:36 am)
பார்வை : 145

மேலே