பிரியாவிடை வாழ்த்து கவிதை

பிரியாவிடை

நெஞ்சைப் பிளந்தேன்
நினைவில் புதைத்தேன்
நீலவிழி நித்திரையில்
நீ வருவாய்
நான் மலர்வேன்

இனியுன்
நெருப்புச் சிவப்புவிழி
நீர் துடைத்து
நீ நடப்பாய்
என் இனிய நண்பா

எழுதியவர் : (4-Sep-15, 4:53 pm)
சேர்த்தது : nalina
பார்வை : 4744

மேலே