உன்னை மட்டுமே காதலிக்க மாட்டேன்
பெண்ணே!!!
காலம் முழுவதும்
பெண் என்று உன்னை மட்டும்
காதலிக்க முடியாது என்னால்
நாளை நம் மகள் போட்டிக்கு வரலாம்...!!!
பெண்ணே!!!
காலம் முழுவதும்
பெண் என்று உன்னை மட்டும்
காதலிக்க முடியாது என்னால்
நாளை நம் மகள் போட்டிக்கு வரலாம்...!!!