கூடி முயங்கப் பெறின்

ஊடல்
முடிந்த கணத்தில்
அவனது மார்பில்
வளைக்கரங்களால்
குத்துகின்ற அவள்..
வெளியே..
மண்ணின்
மார்பில் பொழியும்
ஆலங்கட்டி மழை..

எழுதியவர் : ஜி ராஜன் (5-Sep-15, 12:40 pm)
பார்வை : 70

மேலே