கொல்லாதே

அரசன் அன்றே கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள் ..
நின்று கொல்வது தெய்வம் மட்டுமல்ல .
அவளும் கூடத்தான் .

எழுதியவர் : கவிநேசன் (5-Sep-15, 6:54 pm)
Tanglish : kollaathe
பார்வை : 145

மேலே