ஹைக்கூ

ஹை..கூ..கூ...
அதிக ஓசையில் குயிலின் கூவல்
துணை பிரிந்த வேதனையில்.

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (6-Sep-15, 1:51 am)
Tanglish : haikkoo
பார்வை : 544

மேலே