நிறை-ஆற்றல் சமன்பாடு

ஒளியின் வேகமாய் உன் பார்வை,
நிறையான என் மேல் விழ,
ஆற்றலாய் காதல் வெளிப்பட்டது!

எழுதியவர் : மனதில் பட்டவை சத்யா (6-Sep-15, 2:11 am)
பார்வை : 174

மேலே