என் தோழியிடத்தில்
உணர்ச்சிகள்
எழாத
உரசல்களும்..!!
காமங்கள்
இல்லாத
கண்களும்..!!
அன்று என்
திருமணத்திற்க்கு
முன்பும்..
இன்று என்
திருமணத்திற்க்கு
பின்பும்..
என்றும்
என்னைவிட்டுப் பிரியாத
செல்வங்கள்..
"என் தோழியிடத்தில்"
செ.மணி