நினைவுகள்

அழியாத தடயங்கள் - என்
நெஞ்சில் உன் நினைவுகள்...

மறவாத நினைவுகள் - உன்
விழி எனை தீண்டிய பொழுதுகள்...

நகராத பொழுதுகள் - உன்
விரல் என்னை வருடிய தருணங்கள்...

எழுதியவர் : சுரேஷ்க்ருஷ்ண (6-Sep-15, 9:35 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 474

மேலே