குழந்தை

‪‎குழந்தை‬ பாலைத்தட்டிவிட
பசியாறிச்செல்கின்றது "பூணை"


குழந்தை சிரிப்பதற்க்காகவே
தந்தை போட்டார் நாய் வேஷம்


‪‎அப்பா‬ என்றால் பயம்
அம்மா அடிக்கின்ற போது அப்பாவை அணைக்கின்றது
குழந்தை

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (6-Sep-15, 10:45 pm)
Tanglish : kuzhanthai
பார்வை : 263

மேலே