பொழுதுபோக்கு

குளக்கரையில்
அமைதியாக மரம் ..
குதித்து நகர்த்திட முயலும் தவளை!

எழுதியவர் : கருணா (7-Sep-15, 9:13 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : pozhuthaupokku
பார்வை : 168

மேலே