துளிப்பாக்கள்

@ ஒளியிழந்த விழிகளில்
தெளிவாகத் தெரிகிறது
-இறைவனின் திருவிளையாடல்

@ ஒளியிழந்த விழிகளில்
நன்றாகவே ஒளிர்கிறது
-நம்பிக்கை நட்சத்திரம்

@ ஒளியிழந்த விழிகளில் ஒளியேற்ற
இனிதாய் ஒருவழி
-கண்தானம்

எழுதியவர் : moorti (7-Sep-15, 11:18 am)
பார்வை : 86

மேலே