திருமணம்

திருமணம்
-------------------

துளிர் விடுவதற்காய்
ஏங்கித்துடித்த விதைகளுக்கு
இன்று விருந்து ;
நேற்றுப்பெய்தமழையால்..

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (7-Sep-15, 11:54 am)
சேர்த்தது : ifanu
பார்வை : 255

மேலே