முகநூல்
ஏண்டா நீ முகநூல்ல (ஃபேஸ்புக்) இருந்து வெலகிட்ட.
அட முகநூல் நண்பர்கள் அவங்க புகைப்படம், அவுங்க மனைவிக்கள் பாட்டன் பாட்டி பேரன் பேத்தி சொந்தம் இவுங்களின் புகைப்படத்தை பதிவேத்தி அதுக்கு விழைவு (லைக்) தரனும் எதிர்பார்கிறாங்க. ஒரு சிலர் தான் நல்ல கருத்துக்கள பதிவு செய்யறாங்க. முகநூல் முகத்தக் காட்டத்தான்னு பிடிவாதமா இருக்கறவங்க மூஞ்சிங்களா பாத்து விழைவு தர உருப்படியான வேலைவெட்டி செய்யாம இருக்கற வெட்டிப்பயலா நா?
ஆமாண்டா. நீ சொல்லறதும் சரி தான்