கருப்பு முத்தங்கள்
காதலியே....!
கள்ளத்தனமாய் நீ கொடுக்கும் முத்தங்களையெல்லாம்,
பத்திரமாய் பாதுகாக்கும்,
சுவிஸ் வங்கியாய்,
என் இதயம்.....!
காதலியே....!
கள்ளத்தனமாய் நீ கொடுக்கும் முத்தங்களையெல்லாம்,
பத்திரமாய் பாதுகாக்கும்,
சுவிஸ் வங்கியாய்,
என் இதயம்.....!