என் உயிர் தமிழ்

அறிந்த மொழிகள் பல ஆயிரம்
அறியா மொழிகள் ஆயிரம்
மட்டும் ஆயிரம் முறை
யோசிக்காதிர்கள் இவ்வாறு
விழைகிறேன் என்று
எம் மொழி பல
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
தோண்றியதால் தான்
அறிந்த மொழிகள் பல
ஆயிரம் என்று

எழுதியவர் : ராஜவேல் sakthi (8-Sep-15, 8:42 am)
சேர்த்தது : ராஜவேல்சக்தி
Tanglish : en uyir thamizh
பார்வை : 431

மேலே