அவளில்லை

மரணம் உன்
மடியில் என்றல்
இந்தநொடி அது வேண்டும்...

என்று கவிபாட
இன்று அவளில்லை...

எழுதியவர் : சுரேஷ்க்ருஷ்ண (8-Sep-15, 4:34 pm)
Tanglish : avalilai
பார்வை : 426

மேலே