நட்பு
![](https://eluthu.com/images/loading.gif)
நட்பு என்பது
------------------------
நம் காலம்
முழுவதும் நம்முடன்
உள்ள இதயத் துடிப்பு .....
நம் தேர்வு
எழுதுததா படிப்பு .....
நம் வாழ்கைக்கு
உதவும் ஏணி படி(ப்பு) .....
நம் விலை
கொடுத்து வாங்கதா
தாமரைப் பூ..........
நம் மரித்த பின்பும்
நம் நினைவுகளை
சுமந்து கொண்டு
இருக்கும்
மாளதா பூ......
என்றும் இந்த
உலகில் கிழே
விழாதா
உயரிய பூ......
நம் செய்யும்
தவறுகளை
என்றும் மன்னிக்கும் பூ...
என்றும் நமக்கு
கௌரவம் அளிக்கும் பூ...
என்றும் நம்
வாழ்கையில் உள்ள
வாடாதா பூ....
நட்பு ......