நீ எனக்கு இல்லை என்றாகிவிட்டது

இறைவனின் படைப்பில் ....
உன்னத படைப்பு - நீ .....
இறைவனின் கிடைப்பனவில் ....
உன்னத கிடைப்பனவு -கனவு ....!!!

நீ எனக்கு
இல்லை என்றாகிவிட்டது.....
இதற்காக இறைவனை ....
நிந்திக்க மாட்டேன் ....!
உன் நினைவோடும்
கனவோடும் கல்லறை வரை
இனிமையோடு களிப்பேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (9-Sep-15, 10:08 am)
பார்வை : 635

மேலே