உன்னை மறந்து விட்டேன்

உன்னோடு
பேசவில்லை என்பதால் .....
உன்னை மறந்து விட்டேன் ....
உன் நினைவுகள் இல்லை ....
என்றெல்லாம் அர்த்தமில்லை ....!!!

பேசும் போது வரும் துன்பத்தை ....
பேசாமல் இருந்து நினைத்தேன் ....
பேசாமல் இருக்கும் துன்பம் ....
பேசும் துன்பத்தை காட்டிலும் ...
கொடுமையிலும் கொடுமை ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (9-Sep-15, 9:55 am)
பார்வை : 407

மேலே