கொக்குபோல் காத்திருப்பேன் - கஸல்

சாமியை நினைத்ததை ....
காட்டிலும் உன்னை ....
நினைத்தததே அதிகம் ....
வரம் கிடைக்கவில்லை ....!!!

காதல் பாவமா ...?
புண்ணியமா ...?
பிறவி பயனா...?
பிறவி துன்பமா ...?
எதுவென்று நீ ...
சொல்லிவிட்டு போ ....!!!

என்றோ ஒருனாள் ....
என்னிடம் அகப்படுவாய் ...
கொக்குபோல் ....
காத்திருப்பேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 850

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (8-Sep-15, 5:26 pm)
பார்வை : 296

மேலே