நீதான் முகவரி மாறிவிடாதே - கஸல்

நான்
காதலில் கண்ணாடி
நீ கருங்கல் ....
அருகில் வர பயமாய் ...
இருக்கிறது ....!!!

நான்
வெறும் கடிதம்
நீதான் முகவரி ...
மாறிவிடாதே ....!!!

கண்ணுக்குள் ....
வந்த நீ எதற்கு ...?
கண்ணீராய் வடிகிறாய்...
அதை பன்னீராய் ....
நினைக்கிறேன்....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 849

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (8-Sep-15, 5:12 pm)
பார்வை : 218

மேலே