மாயக்கண்ணாடி

ஆம்
மனம் ஒரு மாயக்கண்ணாடி தான்
இதென்ன நீ இல்லை என்ற பின்னும்
உன் முகமே பிரதிபலித்துக் கொண்டிருக்கிறதே!

எழுதியவர் : குந்தவி (9-Sep-15, 3:18 pm)
Tanglish : maayakkannaadi
பார்வை : 216

மேலே