கடலில் மறையும் என் காதல் கல்லறையில்

நான் நானாக இல்லை
நீ இல்லாத நிமிடங்கள் சோகம் தான் என் சொந்தமாக உள்ளது

பல முறை உன் பின்னே நான் வந்துவிட்டேன்
நீ என்னை வெறுக்கும் ஒவ்வொரு நிமிடமும் என் இதயம் வலித்தாங்காமல் மண்ணிலே விழுந்தேழுகின்றது மரணத்தை தேடி

யோசித்து யோசித்து துவண்டுவிட்டேன்
நீ என்னை வெறுக்கும் காரணத்தை எண்ணி எண்ணி கறைந்துவிட்டேன்

காலத்திற்கு கூட காரணம் தெரியவில்லை இந்த பெண்களின் மனம் கடவுளுக்கும் புரியவில்லை

உன் நினைவுடன் முடித்து விடுமோ என் வாழ்க்கை உன் கண் முன்னே கல்லறையில் உயிரே

எழுதியவர் : ரவி.சு (9-Sep-15, 6:17 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 565

மேலே