நடமாடும் பிணமானேன்
என் கவிதைகள் ...
மெழுகாய் உருகுகின்றன ...!
எண்ணங்கள் தீபமாய் ....
ஒளிர்கின்றன ....!!!
எண்ணங்களில் கலந்தாய்
கவிஞனாய் மாறினேன் ....!!!
வரிகளாய் வந்தாய் ....
வலிகளில் துடிக்கிறேன் ...!!!
மௌனத்தில் என்னை....
வாழ்சொல்லுகிறாய் ....
நடமாடும் பிணமானேன் ....!!!