நம்ம முன்னோர்கள் என்ன முட்டாள்களா பாஸ்

அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரைக்கும் குழந்தைகளுக்கு சோறுட்டுவதென்றாலே நிலாவைக் காட்டுவது தாய்மார்களின் வழக்கம். ஆனால் இந்த பழக்கத்துக்குப் பின்னால ஒரு அறிவியல் இருக்குங்கறது எத்தனை பேருக்குத் தெரியும்னு தெரியல!

இரவு நேரத்துல புவியின் ஈர்ப்பு சக்தியும், நிலாவோட ஈர்ப்பு சக்தியும் சந்திக்கிறப்ப, ‘ஞாபககிரியேட்டா கதிர்கள்’ உருவாகி அது அந்த குழந்தையோட ஞாபக சக்தியையும் கிரியேட்டிவிட்டியையும் அதிகப்படுத்துவதாக தற்போது அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க! இப்பல்லாம் மேலை நாடுகளில் நிலாச்சோறையும் ஒரு பிரிஸ்கிரிப்சனா டாக்டர்கள் எழுதிக் குடுக்குறாங்க!

# நம்ம முன்னோர்கள் என்ன முட்டாள்களா பாஸ்?


_________________________________________________________
நன்றி.: முகநூல் வழியே வத்திராயிருப்பு.தெ.சு.கவுதமன்

எழுதியவர் : செல்வமணி (9-Sep-15, 8:29 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 82

மேலே