உன் நினைவுகள்

இந்த உலகமே
உன்னைப் போல்
உருமாறிப் போனாலும்

உன் நினைவுகள் என்னில்
என்றும் உயிர் வாழ்ந்து
கொண்டேயிருக்கும்

எழுதியவர் : கார்த்திக் . பெ (27-May-11, 2:14 am)
Tanglish : un ninaivukal
பார்வை : 531

சிறந்த கவிதைகள்

மேலே