ஏன் பிரிந்தாய் அன்பே...!

உன்னை பிரிந்தால்
உயிர் பிரியும் நிலையில்
நானிருப்பேன் என்று தெரிந்தும்
நீ பிரிந்து சென்று விட்டாய்...!

ஏன் பிரிந்தாய் அன்பே...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (27-May-11, 2:13 am)
பார்வை : 524

மேலே