losu

என் கிறுக்குத்தனங்களை ரசிப்பதை நிறுத்திவிடு, அதன் பின் என்னை லூசென்று சொல்லும் வாய்ப்பு உனக்கு கிடைக்காமலே போகும்
Reka

எழுதியவர் : ரேகா (10-Sep-15, 12:26 am)
பார்வை : 93

சிறந்த கவிதைகள்

மேலே