SMILE will KILL any ILL
" SMILE will KILL any ILL "
ஏல NSK (Night Shift Krishnan) எப்படி இருக்க
நல்லா இருக்கேன் மாப்ள
எனது பசிக்குப் புசிக்க முடியாத
எல்லாம் வல்ல இறைவன் இருக்கிற வரைக்கும்
எனக்கு என்ன கவலை மாப்ள
ஏல MS (Mohana Sundaram) நீ எப்படி இருக்க
என்னாத்த சொல்றது
கடவுள்னு ஒருத்தன் இருந்தா... இப்படிப் புலம்பறத விடுல
நான் ஒன்னு சொல்றேன் கேக்கியா
கேட்டுத்தானே ஆவனும் வேற வழி
பல்லி வாயில கொசு தப்பிச்சதா சரித்திரம் உண்டா...சொல்லு
கேட்டுத் தொலையறேன்
இந்தாப் பாரு
உனக்கு இனிக்கும் மிளகாய் ஜாதிமதக்கடவுள் சந்தோஷம் நகைச்சுவை
எனக்கு இனிக்கும் கற்கண்டு மனிதநேயம் சந்தோஷம் நகைச்சுவை
அவளவு தான்...வரட்டா