காதல் கடிதம்

கடல் அலையே....

இதோ.... என் காதல் கடிதம்.

என்னவள் கரை ஓரத்தில்தான்

நடந்துக் கொண்டிருக்கிறாள்.

அவள் பாதங்களில்

இதை சமர்ப்பித்துவிடு

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (11-Sep-15, 10:03 am)
சேர்த்தது : கோனேஸ்வரன்
பார்வை : 113

மேலே