சிக்கிய மனது

துன்பம் மறக்க வைக்கும்
***புன்னகையா
என்னை பார்க்கும் ஒர
**** பார்வைகளா
மழலை போன்றா பேச்சா
தலை கோதும் உன் விரலா
தாய்மை கலந்த அன்பா
கண்ணியம் தண்டா நட்பா
தந்தை போல கண்டிப்பா
இதில் எதை கண்டு சிக்கி
**** கொண்டது என் மனது
உன்னிடம். ???????

எழுதியவர் : kanchanab (11-Sep-15, 11:07 am)
Tanglish : sikkiya manathu
பார்வை : 157

மேலே