கூட்டம்

வந்து நின்றது பஸ்
கீழே உதிர்ந்தது
பயணிகள்!

எழுதியவர் : வேலாயுதம் (11-Sep-15, 2:00 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : koottam
பார்வை : 62

மேலே