காதல் இல்லாத குடை
எப்போதும் பெய்கிறது
உனக்கான
என் பெரு மழை.
நீ குடை
கொண்டு வர மறந்த நாளில் மட்டுமே
என் மழை
உனக்குப் புரிகிறது.
உன்னை நனைக்கிறது.
என்ன செய்ய...
நீ
இன்று
குடையோடு போகிறாய்.
எப்போதும் பெய்கிறது
உனக்கான
என் பெரு மழை.
நீ குடை
கொண்டு வர மறந்த நாளில் மட்டுமே
என் மழை
உனக்குப் புரிகிறது.
உன்னை நனைக்கிறது.
என்ன செய்ய...
நீ
இன்று
குடையோடு போகிறாய்.